• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Recent content by Anuradha GRSR

  1. A

    கல்யாண மாலை

    Thanks.... சின்ன கதை...சிறப்பான கருத்து.... சுஜாதா sir சொல்லற style ல் ..குறைந்த conversation ல ...super narration... அவருடைய சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் எந்த வித advising tone...dialog இருக்காது... ஆனா message நச்சென மறக்க முடியாததாக இருக்கும்... அப்பா பேசியது அருமை....
  2. A

    உருகியோடும் 12 (PRE FINAL)

    Excellent writing... ரொம்ப ரொம்ப அழகான கதை.... சத்யபாமா வை கண் முன்பாக நிறுத்தி விட்டீங்க... கடைசி அத்தயாயங்கள் எல்லாம் படிக்க படிக்க...நிறைவு...நிம்மதி....அழகான ஒரு பெண்கள் கூட்டம்....அனிதா நர்மதா மணிமேகலை..சுப்பம்மாள்.. அவர்கள் பேசிய ஒவ்வொன்றும் கதாநாயகிக்கு நன்மை...இனிமை சேர்த்தது...
  3. A

    உருகியோடும் 3

    இவன் நல்லவன் தானே?!!! Nice narration....
  4. A

    அனந்தன் காடு 3

    அருமையான பதிவு....
  5. A

    அனந்தன் காடு 1

    அருமையான பதிவு... மூன்று வாசல்களில் நாம் அவசியம் சேவிக்க வேண்டியது திருவடி வாசல் ... எப்போதும் திருவடியை தொழுதல் வேண்டும்....
  6. A

    அதே சிரிப்பு!

    படிக்க படிக்க பதைபதைக்க வைத்தது உங்கள் அக்கறையான மனது க்கு பாராட்டுக்கள்...நன்றி.. வாழ்த்துக்கள்.... என்றும் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்
  7. A

    விரதம் - ஒரு அறிமுகம்

    சிறப்பான பதிவு
Top Bottom