• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Recent content by Goms

  1. Goms

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -9

    ஒரு வருஷத்துக்கு அப்புறம் ஒரு சின்ன கொலுசு சொல்லிடுச்சு தமயந்தியின் மாற்றத்தை 😍 ஸ்வேதா மாதவன் சூப்பர் 😍 நியதியின் நிலை என்ன??🤔
  2. Goms

    நாணங்களும் எதற்காக? 16 - FINALE 2 & EPILOGUE

    Wow 😲 செம்ம 👌🏻 அனைத்து கதாபாத்திரத்தையும் அழகா அதன் அதன் இடத்தில பொருத்தி, விளக்கி, முடிச்சு இருக்கீங்க. சிங்காவும், சின்மயியும்.... அறிமுகம், சிநேகம், காதல், குடும்பம், குழந்தைகள், தொழில்....எல்லாத்தையும் அழகாக நகர்த்தி கொண்டுபோய் எங்களை பொறாமை படும்படி வச்சுட்டீங்க. சிங்கா மாதிரி ஒரு...
  3. Goms

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -8

    Breast cancer patient கடந்துவர சூழ்நிலையை அழகா சொல்லி இருக்கீங்க. புரிந்துகொள்வதற்கும், பாதுகாக்கவும், ஆறுதல் சொல்வதற்கும் ஆட்கள் இருந்தால் தன்னாலே மீண்டு வரலாம்.
  4. Goms

    நாணங்களும் எதற்காக? 15 - FINALE 1

    ஏம்மா அப்பாவை இல்லத்தில் தானே விட்ட? நடு ரோட்டுல விடலியே? அவரா தேடிக்கிட்டது தானே எல்லாம். சிங்காவை சிங்கிளாவே வச்சிருக்கதை பற்றி யோசிம்மா. நாங்க சீக்கிரம் சிங்கக்குட்டியை எதிர் பார்க்கிறோம். அருமையான எபிசோட் 😍 😍 😍
  5. Goms

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -7

    மாதவன் அம்மா அப்பா எங்கே?? அப்போ மாந்தளிர் நிலாவா??? 🤔 மணிரத்னம் படம் பார்க்கிற மாதிரி இருக்கு. அங்கங்கே காட்சிகள் 😂
  6. Goms

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -6

    ரெண்டு பேரும் டாக்டர்ஸா இருந்தா எவ்வளவு சமாளிக்க வேண்டி இருக்கு. அப்புறமும் ஒவ்வொரு டாக்டரும் இன்னொரு டாக்டரைதான் கல்யாணம் செய்யனும்னு பிரியப்படறாங்க.
  7. Goms

    நாணங்களும் எதற்காக? 14 - PREFINAL EPISODE

    என்னடா ஹனிமூன்னு சொல்லிட்டு காட்டுக்கும் கோயிலுக்கும் போயிருக்காங்களேன்னு பார்த்தோம். எல்லாம் நமக்கு வரலாறு சொல்ல தானா??,😜 இப்போ என்ன?? சிங்காக்கு சிங்ககுட்டி வரப்போகுதா??🤔 ரிகர்சல் பார்த்த மாதிரி தெரியலையே😜
  8. Goms

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -5

    என்னம்மா இது?? கலகலன்னு கதையை கொண்டு போயிட்டு, இப்படி ஒரு கலக்கமான நிகழ்வு கொடுத்து எங்களை கலங்க அடிச்சிட்டீங்க. ஆனால் இது நியதியை தொடரும் போல வேறு போட்டு குழப்பிட்டீங்க. அப்போ நியதிதான் ஏங்கும் மாந்தளிரா???🤔
  9. Goms

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -4

    Wow காமெடி அள்ளுகிறது. ஒரே கலக்கல்தான்....😂😂😂
  10. Goms

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -3

    ஹா... ஹா...கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, அதே நேரம் காலம் கொஞ்சம் ஓவரா சுத்துது....😂
  11. Goms

    நாணங்களும் எதற்காக ? 13

    அது சரி, கல்யாணத்தன்னைக்கு புடவை இல்லாமலா???? உங்க கிட்ட இருந்து வேற பாட்டுல்ல எதிர் பார்த்தேன் 😜
  12. Goms

    நாணங்களும் எதற்காக ? 13

    அப்பாடி....சிங்கா ஹாப்பியோ இல்லையோ நாங்க எல்லாம் ஹாப்பியோ ஹாப்பி.....😂😂😂 பரசுவையே தாரை வார்த்து கொடுக்க வச்சு.... சூப்பர் 👌🏻 ஹலோ ரைட்டர்ஜி அதென்ன கடைசி வரியில் sentence complete ஆகாம விட்டுட்டீங்க. நீங்க விட்டாலும், சிங்கா இனி பிரண்ட்ஸாக மட்டுமே இருக்க விடமாட்டான்னு நம்புறோம்....😜
  13. Goms

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -1

    ஓ நான் படிக்கலை சிஸ்டர். இது rerun ஸ்டோரியா ??