அத்தியாயம் - 2
கதிர் காதைப் பொத்திக் கொண்டு அலறவும், ‘என்னங்கடா இவன் இத்தனை பில்டப் கொடுக்கிறான்?’ என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட சம்யுக்தாவும், எழில்மலரும், “லவ் கெட்ட வார்த்தையா?” என ஒருசேரக் கூவினர்.
“லவ்வை யாராவது கெட்ட வார்த்தைன்னு சொல்லுவாங்களா?” என எதிர்க் கேள்வி கேட்டான் கதிர்...