• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Recent content by saradhavasan

  1. S

    நாணங்களும் எதற்காக? 6

    ச்சிங்கா..உன்காதலை உணரவையடா
  2. S

    நாணங்களும் எதற்காக? 6

    அருமையான பதிவு. எத்தனை வயதாலும். சிறுவ(மி)னாக அனுபவித்த அனுபவம் மறக்கமடியாதவை
  3. S

    நாணங்களும்‌ எதற்காக? 5

    பவானி அலட்சியம்,ஆணவம், மேலும் சுயநலமும் இல்லாமல் இருந்தால் அதிசயம். ஆனால் எத்தனை மூத்த குழந்தைகள் பாசமாக இருக்கிறார்கள்.. சின்மயி பாவம்தான்.
  4. S

    நாணங்களும் எதற்காக? 4

    நேர்த்தியான சங்கீத ஸ்வர கச்சேரி. அருமையான இசை விருந்து. சிங்கத்தின் பிறந்த நாளுக்கு. பாலமணி நல்ல அம்மா...
  5. S

    நாணங்களும் எதற்காக? 3

    உலகின் முதல் தரமான சூதாட்டம் திருமணம்.‌ காதல், ஏற்பாடு, கட்டாயம், திடீர் என எந்த வகையான திருமணமும் இதற்கு விதி விலக்கல்ல இதில் எத்தனை விதமான நியதிகளும், விதிமுறைகள் கட்டுபாடுகள்..ஆடுபவர்யார்? ஜெய்பது யார்..? போன்ற கேள்விகள்..விடை அறியாத புதையலா? ..அல்லது சொல்ல தெரியலை
  6. S

    நாணங்களும் எதற்காக? 3

    மனதின் வலி மிக அதிகம் இந்த பகுதியில் வேதாம்மா..
  7. S

    நாணங்களும் எதற்காக? 3

    இன்று வரை இந்த கல்யாணியை போல் வாழும் மனிதர்களால் பரசுராம் போன்ற குரூரமான அரசர்கள் ஜோலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் சுயமரியாதையாவது ஒன்னாவாது. இதையெல்லாம் கைவிட்டு அடிமை வாழ்வு வாழ்த்த கல்யாணியின் அருமையை அவன் உணர்வானா?
  8. S

    நாணங்களும் எதற்காக? 2

    இருவரும் சந்தித்ததாக வேளையின் வர்ணனை மிக அருமை. பிடிப்பான இளம்வயது நன்பர்கள் / காதலோ வருடங்கள் கழித்து கானும் இன்பம் தனிச்சகம். தாயாரின் தற்கொலை மிக வேதனைக்குரய விஷயம்..இதில் பரசுராமன் பங்குதான் வாய்.. பாவம் சின்மயி
  9. S

    சிறுகதை போட்டி முடிவுகள்

    வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  10. S

    53. கல்யாண மேளா - லலிதா சங்கர்

    இது நிஜமான நிகழ்வாக இருக்கு..பெண்னை பெற்றவர்களக்கு ஓர்றோர்ப்பார்ப்பு என்றால் பையனை பெற்றவர்களின் எதிர்பார்ப்பு, தவிப்பு, ..etc ஆகமொத்தம் தேடித்தேடி அலைகின்றர்
  11. S

    15. ஆட்டமா ?நடுக்கமா? -ச.மணிவண்ணன்

    தாத்தா ,பேத்தியின் ஆசையை நிறைவேற்றினார்