சுயம்பு-5
ஆரம்பத்தில் தினமும் அம்மா அப்பாவை பார்க்க முடியாமல் தவித்த கவுதம்க்கு நாளடைவில் மெல்ல சூழ்நிலைகள் பழக்கமானது.
ஏற்கனவே அதிகாலையில் எழும் பழக்கம் இருந்ததால் காலை 5 மணிக்கு எழுவது அவனுக்கு மிக சுலபமாக இருந்தது.
காலையில் எழுந்ததும் எக்ஸர்சைஸ், படிப்பு, குளியல், ப்ரேக்பாஸ்ட்...