நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -3
அந்தக் கோவிலின் உள்ளே கச்சேரிகள் மற்றும் உபன்யாசங்கள் நடக்க ஏதுவாக மண்டபம் ஒன்று இருந்தது கிட்டத்தட்ட இருநூறு பேர் வரை வசதியாக அமர்ந்து ரசிக்கும் படியான ஏற்பாடு அது. ரகுவரன், ஜானகியைப் போல நூற்றைம்பது பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் கம்யூனிட்டி அது. அதன்...