• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

சிறுகதைப் போட்டி அறிவிப்பு 3

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
468
34
43
india
#nectarnovels
#சிறுகதைப்போட்டி

ஹலோ ப்ரண்ட்ஸ்

ஐம்பதிற்கும் மேற்பட்ட நகைச்சுவை சிறுகதைகள் களத்தில் இருக்கின்றன. எதிர்பாராத ஜாக்பாட் அடித்திருக்கிறோம். படிங்க.. மனம் விட்டு சிரிங்க.. நாலு வார்த்தை கதையைப் பற்றி சொல்லிட்டு போங்க..

அத்தனையும் வாசிக்க நடுவர்களுக்கு ( கூடவே எங்களுக்கும்) நேரம் வேண்டும்.

இன்னும் இரண்டு நாட்களில் முடிவு தேதியை அறிவிக்கிறோம். காத்திருக்கும் அனைவருக்கும் நன்றி
🙏🙏🙏
 

Author: SudhaSri
Article Title: சிறுகதைப் போட்டி அறிவிப்பு 3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Mrs Beenaloganathan

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
322
34
43
46
Bangalore
அனைத்து கதைகளும் படித்து முடித்து விட்டேன் 🤩👏🏻👏🏻👏🏻💐👍🏻❤️😘
 
  • Love
Reactions: SudhaSri