• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

போட்டி முடிவு பற்றிய அறிவிப்பு

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
454
18
43
india
#nectarnovels
#சிறுகதைப்போட்டி
#முடிவுபற்றியஅறிவிப்பு

ஹலோ ப்ரண்ட்ஸ்

தாமதத்திற்கு மன்னிக்கவும்.. 🙏🙏

முதல் சுற்று வாசிப்பு முடிவடைந்த நிலையில் பல கதைகள் களத்தில் இருக்கின்றன. அடுத்த சுற்று இன்னும் சில தினங்களில் முடிவடையும். தேவைப்பட்டால் மூன்றாவது சுற்றுக்குத் தயாராக வேண்டும். அனைத்தும் முடிந்து வைகாசி முதல் தேதியன்று (மே 15) இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.‌

வாசகர்களே.. ஐம்பதிற்கும் மேற்பட்ட நகைச்சுவை சிறுகதைகள் களத்தில் இருக்கின்றன. கதைகளைப் படிங்க.. மனம் விட்டு சிரிங்க.. நாலு வார்த்தை கதையைப் பற்றி சொல்லிட்டு போங்க..

காத்திருக்கும் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
 

Author: SudhaSri
Article Title: போட்டி முடிவு பற்றிய அறிவிப்பு
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.