தோற்ற மயக்கங்கள் 7
விருந்தினர் அனைவரும் சென்றபின், பெரியவர் புருஷோத்தமனும் துளசியும் கீழ் அறையில் உறங்கச் செல்ல, கேடரர்கள், பணியாள்கள் எல்லோரும் அவரவர் வேலை முடிந்து செல்லும் வரை குமாருடன் தோட்டத்தில் நின்றிருந்த அன்பு நேசன், மாடிக்கு வந்து, மகள் தூங்கிவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, தங்கள்...