நிழலாக துணையாக... 3
தேவசேனாதிபதி ஒரு திருமணத்திற்குப் போக நினைக்க அவனுக்கே திடீர்த் திருமணம் ஆனதில் அன்று திட்டமிட்ட எதையும் செய்ய மனமில்லாமல் போனது.
நேஹா, நிர்மல் தவிர, வீட்டுத் தோட்டத்திலும் , பசு, பக்ஷி, நாய், குதிரைகளை பராமரிப்பதிலும் வீட்டு வேலைகளில் உதவவும் இன்னும் இரண்டு வேலையாள்கள்...