ஒரு பாக்கெட் அப்பளப்பூ!
“அண்ணே ஒரு பாக்கெட் அப்பளப் பூ குடுங்க அண்ணே!” அரைக்கால் படியை விட கொஞ்சம் பெரியதாக இருந்த சிறுவன், ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டிய வண்ணம் கேட்க, மேஜைக்குக் கீழ் குனிந்து அதை எடுக்கப் போன மாணிக்கத்திடம் கண்ணைக் காட்டிவிட்டு, “அப்பளப்பூ முடிஞ்சு போச்சு தம்பி! லேஸ் பாக்கெட்...