பகலிரவு பல கனவு - 8
சம்யுக்தா அமைதியாக அமர்ந்திருந்தாள். தாய், தந்தை, அண்ணன் என்று வீட்டில் யாரும் அவளுடன் பேசுவதே இல்லை. நீட் தேர்வில் தேசிய அளவில் பத்து இடங்களுக்குள் வந்தவளுக்கு டெல்லி எய்ம்ஸ்ல் கூட சீட் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இவளோ அடுத்த தெருவில் இருந்த மெடிக்கல் காலேஜில் தான்...