அத்தியாயம் - 3
"வசு! என் வாட்ச் எங்க வச்சிருக்க, என் ஷெல்ஃப்ல காணோமே?"
"மா! என்னோட ஸ்கூல் பெல்ட் எங்க? பழசு தான் இங்க இருக்கு. புதுசக் காணோம்"
"மா என்னோட டி-ஸ்கேல் பாத்தியா? இங்க தான் வச்சேன், காணோம்"
இது போன்ற சில பல கேள்விகளுக்கு பதில் அளித்தவாறு பம்பரமாகச் சுற்றிக் கொண்டு இருந்தாள்...