• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    அத்தியாயம் - 2

    அத்தியாயம்- 2 "அர்ஜூன்! பார்த்து வண்டி ஓட்டிட்டு வா. மெதுவா வந்தா போதும். பெட்ரோல் செக் பண்ணி ஆச்சா? கையில கேஷ் வச்சிருக்கேல்ல? லைசென்ஸ எடுத்துட்டியா?ஆதியையும் கூட்டிட்டு வர, கேர் ஃபுல்லா வா. வழி தெரியுமில்ல? இல்லேன்னா என் பின்னாடியே வா, வேண்டாம் வேண்டாம் நான் பைபாஸ்ல போவேன். நீ மெயின்...
  2. S

    அத்தியாயம் - 11

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -11 இரு காதுகள் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அறியாமல் விகாஸும் ஷாமும் சரளமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். “கால் வலி எப்படி இருக்கு விகாஸ்? சர்ஜரி பண்ணி மூணு மாசம் ஆச்சு, நடந்தால் தான் இம்ப்ரூவ்மென்ட் இருக்கான்னு தெரியும். நீ என்னடான்னா ஐசியூ...
  3. S

    Feb - 25

    பகலிரவு பல கனவு - அனன்யா பகலிரவு பல கனவு - 29 https://nectarnovels.com/threads/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-29.1020/ என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் - 10...
  4. S

    அத்தியாயம் -1

    அத்தியாயம்- 1 "வசு! திங்க்ஸ் எல்லாத்தையும் வண்டியில ஏத்தியாச்சு. எதுவும் விட்டுப் போயிருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிட்டா நாமளும் கிளம்பிடலாம்". சமையலறை மேடையைத் தடவிக் கொண்டு இருந்த வசுதாவின் காதுகளில் கணவனின் அழைப்பு சென்று சேர்ந்தாலும், அதற்கு எதிர்வினை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அவள்...
  5. S

    அத்தியாயம் - 10

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -10 மலர்விழி அமைதியாக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று கடுமையான வேலைப் பளு எதுவும் இல்லை என்றாலும் கூட வரப்போகும் ஒரு புது தேர்வுக்கான விதிமுறைகளை நிர்ணயம் செய்யும் வேலையில் இறங்கி இருந்தாள் அவள். முதல் கட்ட ஆலோசனை இவளிடம் இருந்து சென்ற பிறகு...
  6. S

    பகலிரவு பல கனவு - 29

    பகலிரவு பல கனவு - 29 “டேய்! சித்திரைக்கு அப்பன் தெருவிலேன்னு சொல்லுவாங்க.” அப்பத்தாவின் பேச்சு ஏற்படுத்திய கோபத்துடன் தடதடவென மாடிப்படி ஏறிய பிரபாகரன் அங்கே கதவைத் திறக்காமல் ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்த சம்யுக்தாவைக் கண்டு மேலும் எரிச்சல் அடைந்தான். “இவள…” என்று பல்லைக் கடித்தபடி...
  7. S

    அத்தியாயம் - 6

    பண்டாசுரனை மாயையால் மயக்கி, மகா யாகத்தில் தேவர்கள் ஈடுபட்டிருப்பதை அசுரகுரு சுக்ராச்சாரியார் கண்டார். இது விஷ்ணுவின் மாயை என்பதை பண்டனுக்கு விளக்கி எடுத்துரைத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட பண்டன், தன்னுடைய தவறை எண்ணி நாணம் கொண்டான். உடனே மீண்டும் தேவர்களை தாக்கத் தன் படைகளுடன் புறப்பட்டான்...
  8. S

    அத்தியாயம் - 9

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -9 வாசலையும் அவனையும் மாறிமாறிப் பார்த்த மலர்விழியைக் கண்டு சிரித்தான் ரஞ்சன். “என்ன ஆச்சு மலர்? எதுக்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் கொடுக்கற? கொஞ்சம் உன் ஷாக்கைக் குறை. அப்பவே வெளியே போன நான் எப்படி ஹாஸ்பிடல் உள்ளே இருந்து வந்தேன்னு தானே உனக்கு சந்தேகம். வேற...
  9. S

    Feb - 19

    பகலிரவு பல கனவு - அனன்யா அத்தியாயம் -28 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-28.1009/ என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் - 8...
  10. S

    அத்தியாயம் - 8

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -8 மலர்விழிக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. முதன் முதலில் விகாஸைச் சென்று பார்த்த போது உடல் முழுவதும் கட்டுக்களுடன் இருந்தவனைப் பார்த்து அவளும் பயந்து தான் போனாள். ஆனால் ஈஸ்வரின் விசாரணைக்குப் பிறகு தான் தான்...
  11. S

    அத்தியாயம் -28

    பகலிரவு பல கனவு – 28 “எல்லாம் இந்த அவசரக் கல்யாணத்தால வந்தது…” சம்யுக்தாவின் காதுகளில் அந்த வரி மீண்டும் மீண்டும் ஒலித்தது. பிறந்தது முதல் அவள் அனுபவித்திராத வேதனைகளை திருமணம் செய்து ஒரே மாதத்தில் அனுபவித்திருந்தாள். இத்தனைக்கும் பிரபாகரன் மற்றவரைப் போலல்லாமல் காதலிக்கும் போதே எவ்வித...
  12. S

    திவ்ய தேசங்கள் - ஒரு முன்னுரை

    தமிழ் நாட்டு வைணவ சம்பிரதாயத்தில், பகவான் நாராயணனின் பல்வேறு அர்ச்சாவதார மூர்த்திகள் (சிலை ரூபங்கள்) எழுந்தருளியுள்ள குறிப்பிட்ட சில கோவில்கள் திவ்ய தேசங்கள் எனச் சிறப்புப் பெற்றவை ஆகும். அதிலும் குறிப்பாக இக்கோவில்கள், வைணவ ஆழ்வார்களால் அத்தலங்களில் உறையும் இறைவனைச் சிறப்பித்துத் தமிழில்...
  13. S

    அத்தியாயம் - 7

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 7 “ஹாய் மலர்! என்ன இந்த நேரத்தில காஃபி குடிக்கிற? என்ன ஆச்சு?” தலைவலி என்று காபி குடிக்க வந்தவளின் தலைவலியை மேலும் ஏற்றுவதற்கென்றே அங்கே வந்து சேர்ந்தான் ரஞ்சன். “நத்திங் ரஞ்சன்! கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி இருந்தது. அதான் காஃபி குடிச்சா பெட்டரா இருக்கும்னு...
  14. S

    அத்தியாயம் -6

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -6 முரளிதரன் தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறி இருந்தான். மலர்விழி தான் தங்கள் வீடு இருக்கும் அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே ஒரு ஃப்ளாட்டைத் தேடிப் பிடித்திருந்தாள். அவர்களுக்கும் பிடித்திருந்ததால் விரைவில் குடியேறிவிட்டனர். முரளியின் மனைவி ராதிகா மூன்று...
  15. S

    அத்தியாயம் - 5

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 5 யாரோ, யாரையோ பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றாமல் இந்தப் பேச்சை விகாஸோடு ஒப்பிட்டு அவளது மனம் கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டது. அந்தப் பேச்சு எந்த அறையில் இருந்து வந்தது, அது அவர்களின் கம்பெனிக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததா என்பது கூட அவளுக்கு...
  16. S

    அத்தியாயம் -4

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 4 அந்த கான்பரன்ஸ் ஹால் நிறைந்து வழிந்தது. பார்ட்டி ஏற்பாடுகள் பற்றிய கடைசி கட்ட ஆலோசனை என்று அனைத்து அலுவலர்களையும் கூட்டி இருந்தனர். கடந்த ஒரு வாரமாக வெறும் மீட்டிங் மீட்டிங் என்று அட்டென்ட் செய்து அலுத்துப் போய் விட்டாள் மலர்விழி. இதில் யார் அவளுக்கு முதல்...
  17. S

    Feb - 9

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் - 3 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3.991/ உசுரே நீதானே... - அன்னபூரணி தண்டபாணி அத்தியாயம்- 2...
  18. S

    அத்தியாயம் - 3

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -3 “அத்தை! இந்தாங்க காஃபி!” என்று இரண்டு முறை கூவியும் சுந்தரி திரும்பி காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. கூடவே மாமியார் எதையோ வெறித்துப் பார்ப்பதைக் கண்ட ஜனனி, தானும் மாமியாரின் பார்வை சென்ற திசையில் தனது பார்வையை திருப்பினாள். ஹாலில் கண்ட காட்சியில் அவளும் ஒரு...
  19. S

    அத்தியாயம் -1

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -1 ஜூன் மாத மழையை அனுபவித்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரம். மதிய உணவுக்குப் பிறகு ஐந்து மணி வரை ஃபெர்பக்ட் குடும்பத் தலைவியாக டிவியில் தனது முழுக் கவனத்தையும் வைத்திருந்த சுந்தரி, “இந்த ஊர்ல ஜூன் ஆரம்பிச்சா போதும், மழை தாரை தாரையா ஊத்திட்டே இருக்கு. அதுக்கு ஏத்த...