தலைப்பு செய்திகள்!
"இன்னைக்குள்ள, பத்திரிகை போட்டிக்கு கதை அனுப்பியாகணும். அதுவும், நகைச்சுவை கதையா இருக்கணும். தோழிகள், ஏற்கனவே அனுப்பிச்சாட்டாங்க. முதன் முதலா, இந்த மாதிரி போட்டியில் கலந்துக்கற நான், இன்னும் தலைப்பே வைக்கலை. என் படைப்பு பத்திரிகையில் அச்சு ஏறினா, குடும்பத்துக்கு பெருமைதானே...