சத்தியமாய் சத்யா..!
“என்னங்க..”
அழைத்தது சத்தியம்.
சத்தியம் என்றால் இது நீங்கள் நினைக்கும் சத்தியமில்லை. இந்த சத்யம், ஐம்பது ஆண்டுகாலமாய் என்னுடன் வாழ்ந்து, என் துக்கங்களை அதிகப்படுத்தி, என் சந்தோஷங்களுக்கு காரணமாய் இருந்த என் அருமை மனைவி சத்தியவாணி.
சத்யா, வாணி, செல்லம், தங்கம் என்று...