பியார் கியா தோ டர்னா க்யா
விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது.
அன்றுதான் அந்த ரிசார்ட்டுக்கு இவர்கள் அனைவரும் வந்திருந்ததன் முக்கிய நோக்கம் நிறைவேறப் போகிறது. அன்றுதான் அந்தக் கல்யாணம். முதல் இரண்டு நாட்களும் சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் முடிந்து, ஒரு வழியாகத் திருமணத்...