ஹாய் மக்களே!
நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇
வேதா விஷால் & அனன்யா🙏💖
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
S
பகலிரவு பல கனவு- இறுதி அத்தியாயம்
அப்பத்தாவுடன் நின்ற அழகரை முறைத்தான் பிரபாகரன்.
“அண்ணே! என்னை முறைக்காதீங்க. விட்ட விடியலில ஆத்தா...
Friday at 6:29 PM
S
அத்தியாயம் 35
புது மாப்பிள்ளைக்கு நடந்த தடபுடலான உபசரிப்பில் பிரபாகரன் வெளியேறிய விஷயம் காமாட்சிக்கோ மலர்விழிக்கோ தெரியாமலே போனது...
Friday at 6:28 PM
S
பகலிரவு பல கனவு – அத்தியாயம் 34
கடையின் முன் வந்து புல்லட்டை நிறுத்திய பிரபாகரனின் கவனம், இயல்பாக அங்கே நின்றிருந்த காரின் மீது...
Friday at 6:27 PM
S
அத்தியாயம் – 27
உலகமெங்கும் நடந்த படையெடுப்புகளால் கடினமடைந்த அவன் தளபதிகள், பதற்றத்துடன் காத்திருந்தனர். பல இரவுள் கடந்து போயின...
Jul 13, 2026
S
அத்தியாயம் -26
அலெக்சாண்டர் பௌரவப் படைவரிசைகளை நேராகக் கிழித்து முன்னேறினான். அவன் வாளிலிருந்து எவரும் தப்பவில்லை. வீரர்கள் குவியல்களாக...
Jul 13, 2026
S
அத்தியாயம் -25
நீண்ட இரவு இறுதியாக விடிந்தது. ஜீலம் சமவெளியில் மெல்லிய பனித்திரை விரிந்திருந்தது. புயலுக்கு முந்திய அமைதி, யானைகளின்...
Jul 13, 2026
S
அத்தியாயம் - 24
வானம் முழுமையாகக் கருமை பூசிக்கொண்டிருந்தது. கோபித்த தேவர்களைப் போல நிலப்பரப்பை கிழித்தெறியும் இடியுடன் கூடிய...
Jul 13, 2026
S
அத்தியாயம் - 23
அது வறண்ட கோடை காலத்தின் ஒரு மதிய நேரம். ஜீலம் நதியின் கரையில், சூரியன் உச்சத்தில் கொளுத்திக் கொண்டிருந்தான்...
Jul 13, 2026
S
அத்தியாயம் 22
பத்து வீரர்கள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய குழு இத்தனை சாதித்தது நம்ப முடியாததாக இருந்தது. மகதத்தின் மிகப் பயங்கர வீரனையும்...
Jul 13, 2026
S
அத்தியாயம் -21
புருஷோத்தமனும் அவன் ஆட்களும் மகதப்படையின் ஒவ்வொரு நகர்வையும் நெருக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். படையினர்...
Jul 13, 2026
S
அத்தியாயம் 20
“நிச்சயமாகவா?”
புருஷோத்தமன் தன் காதில் பட்ட செய்தி உண்மையா என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினான். அந்தத்...
Jul 13, 2026
S
அத்தியாயம் -19
பாரசீக மன்னர் போர் முனையிலிருந்து தப்பிவிட்டார் என்ற தகவல் கிடைத்ததும் அலெக்சாண்டருக்கு ஆத்திரம் பீறிட்டது. “டேரியஸ்...
Jul 13, 2026
S
அத்தியாயம் 18
சில மாதங்கள் கழித்து, உஜ்ஜைனுக்கும் மதுரைக்கும் இடையிலான காட்டுப்பாதையில் ஒரு வணிகரும் அவன் மகனும் பாதுகாப்புடன்...
Jul 13, 2026
S
அத்தியாயம் -17
‘ஆசியாவை வென்றெடுக்க வேண்டும். அப்போதுதான் உலகின் கடைசிப் பகுதியாக இருக்கும் இந்தியாவைக் கைப்பற்ற முடியும். இந்தியாவை...
Jul 4, 2026
S
அத்தியாயம் 16
பார்பதியிலிருந்து தப்பிய பின்னர், புருஷோத்தமும் விஜயனும் சம்பல் நதிக்கரையைப் பின்பற்றி பயணம் தொடர்ந்தனர். சத்யஜித்தைச்...
Jul 3, 2026