சமச்சீர் உணவு!
சிறுவயது முதலே, கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பிலிருந்தே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கேள்வியைக் கடந்து வந்திருப்போம். 'சமச்சீர் உணவு என்றால் என்ன?' என்பதுதான் அந்தக் கேள்வி.
உடலுக்குத் தேவையான விகிதத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் இவை...