அத்தியாயம்- 2
"அர்ஜூன்! பார்த்து வண்டி ஓட்டிட்டு வா. மெதுவா வந்தா போதும். பெட்ரோல் செக் பண்ணி ஆச்சா? கையில கேஷ் வச்சிருக்கேல்ல? லைசென்ஸ எடுத்துட்டியா?ஆதியையும் கூட்டிட்டு வர, கேர் ஃபுல்லா வா. வழி தெரியுமில்ல? இல்லேன்னா என் பின்னாடியே வா, வேண்டாம் வேண்டாம் நான் பைபாஸ்ல போவேன். நீ மெயின்...