அத்தியாயம் – 11
கட்டிடப் பணியிடத்தில் வேலையாயிருந்த சக்தியின் கைப்பேசிக்கு அன்னை, சிவகாமியிடமிருந்து அழைப்பு வர, “சொல்லுங்கம்மா, ஏதாவது பிரச்சனையா? ” என்றான் சக்தி.
அவசரம் என்றால் ஒழிய அன்னை அழைக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். அதனால் தான் அப்படிக் கேட்டான்.
“மதி, இன்னைக்கு...