நவராத்திரி 9
ஸ்ரீதேவியின் ஆணைப்படி, தண்டநாதையின் பிரத்யங்க ரக்ஷிணியான திரஸ்கர்ணிகா தேவி தோன்றினாள்.அவள் தமோலிப்தம் என்னும் விமானம் மீதேறி சக்திகளுக்கு அபயமளித்தாள். அவள் உடல் கறுப்பு, கறுத்த கவசமணிந்து, கருங்குதிரைகள் பூட்டிய விமானத்தில் இருந்து, மோஹனம் என்னும் வில்லை வளைத்து, கருநாகம் போன்ற...