தோற்ற மயக்கங்கள் 9
புருஷோத்தமன் நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக அரசாங்கம் தரும் சலுகைகள், மரியாதைகள், செல்வாக்கு இத்யாதிகளோடு, அதிக ஆபத்தில்லாத, மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லாத, தானாகக் கேளாது, அதுவாக வந்த ஆதாயங்களைத் தவிர்க்கவில்லை. பெரும்பாலும் நேர்மையாளராகவே அறியப்பட்ட மத்திய...